இலங்கை யுத்தகுற்றவாளிகளை தடைசெய்யும் கோரிக்கைக்கு பீற்றர் டவுட் எம்.பி ஆதரவு!

பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் வழங்க கோரி தொடரும் இராஜதந்திர சந்திப்புக்கள் இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ்(Global Human Rights Sanction Regime) தடைசெய்ய வேண்டுமென்ற பிரித்தானிய வாழ் தமிழர்களின் கோரிக்கைக்கு, பிரித்தானிய திறைசேரியின் முன்னாள் நிழல் செயலரும், லீவர்பூல் பூற்றில் ( Liverpool Bootle) பகுதி பாராளுமன்ற உறுப்பினருமாகிய மதிப்பிற்குரிய பீற்றர் டவுட்( Peter Dowd MP) அவர்கள் தனது ஆதரவை வழங்கியுள்ளார். … Continue reading இலங்கை யுத்தகுற்றவாளிகளை தடைசெய்யும் கோரிக்கைக்கு பீற்றர் டவுட் எம்.பி ஆதரவு!